Map Graph

ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயமுத்தூரில் உள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்லூரி ஆகும். இதை சேவாரத்னா டாக்டர் ஆர். வெங்கடேசலு நிறுவினார். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது தேசிய அங்கீகார வாரியத்திடம் அதன் பெரும்பாலான படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், தமிழக அரசாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Logosrec.jpgபடிமம்:Srec.jpg